Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வு தேதி மாற்றம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வு தேதி மாற்றம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-1 பதவிகளில் உள்ள 26 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தவிருந்த முதல் நிலைத் தேர்வின் (Preliminary Exam) தேதியை அதிரடியாக மாற்றம் செய்துள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு பதிலாக, தற்போது இந்தத் தேர்வு செப்டம்பர் 27ம் தேதியன்று நடைபெறும் என்று தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமையகத்தில் இருந்து இதற்கான முக்கிய அறிவிப்பு தட்டச்சு செய்யப்பட்டு ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!