Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கஸ்தூரி ராஜாவின் நடிப்பைப் பார்த்து வியந்தேன்: மம்முட்டி நெகிழ்ச்சி

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மம்முட்டி, ‘ஹபீபி’ திரைப்படத்தில் கஸ்தூரி ராஜாவின் சிறப்பான நடிப்பைப் பார்த்து வியந்ததாகவும், தனுஷ் இவருடைய மகன்தான் என்பதில் சந்தேகமில்லை எனவும் பாராட்டியுள்ளார். தேசிய விருது விழாவில் இதுகுறித்துக் கூறியபோது தனுஷ் மகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு ‘ஹபீபி’ பட இயக்குனர் மீரா கதிரவன் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Secret Link