அமெரிக்காவில் என்னிடம் விசாரணை நடத்தியபோது, ‘உன்னை எப்படி உன் நாட்டில் உயிரோடு விட்டுள்ளார்கள்?’ என்று கேட்டனர் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய சீமான், அவர்கள் என்னை ‘பாஸ்’ என்றுதான் அழைத்தார்கள்”. மேலும், கட்சியின் கொள்கையைக் கேட்ட அமெரிக்க அதிகாரிகளிடம், சொன்னால் கட்சியில் சேர்வீர்களா? எனக் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
