Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சுப்ரமணியபுரம் 2’ இயக்க மாட்டேன்: சசிகுமார் விளக்கம்

சுப்ரமணியபுரம் 2’ இயக்க மாட்டேன்: சசிகுமார் விளக்கம்

கடந்த 2008-ம் ஆண்டு சசிகுமார் இயக்கி, தயாரித்து நடித்த ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சசிகுமாரிடம் இப்படத்தின் 2-ம் பாகம் குறித்து கேட்கப்பட்ட போது, ‘சுப்ரமணியபுரம் 2’ படத்தை இயக்கும் திட்டம் எதுவும் இல்லை என விளக்கமளித்தார். மேலும், 18 ஆண்டுகள் கடந்தும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதால், அதன் மீதான அந்த நற்பெயரை கெடுக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!