தமிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்……

338
Spread the love

தமிழகத்தில் மேலும் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 
நாகை மாவட்ட கலெக்டராக இருந்த பிரவீன் பி.நாயர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். 
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதா நியமனம்.
திருவண்ணாமலை கலெக்டர் சந்தீப் நந்துாரி சுற்றுலாத்துறை இயக்குநராக  நியமனம்.
அரியலுார் கலெக்டர் ரத்னா, சமூக நலத்துறை இயக்குனராக நியமனம்.
வேலுர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம், கூட்டுறவு துறை பதிவாளராக நியமனம்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வேளாண் துறை இயக்குனராக நியமனம்.
கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் நில நிர்வாகத்துறை ஆணையராக நியமனம்.
தொழில் நுட்ப கல்வி இயக்குனராக லட்சுமி பிரியா நியமனம் உள்ளிட்ட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 

 

LEAVE A REPLY