Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் திமுக சார்பில் முரசொலி மாறனின் திருவுருவ சிலைக்கு மரியாதை…

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 21வது நினைவு நாளை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சஞ்சய் மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகர் தலைமை தாங்கினார். மேலும் நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், முன்னாள் எம்.பி.யும் உயர்நிலை திட்ட குழு உறுப்பினருமான எஸ்.எஸ். பள்ளிமாணிக்கம், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, தஞ்சை எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை மாநகர செயலாளரும் மேருமான சன் ராமநாதன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி அண்ணா, சதைவிழா குழு தலைவர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் அருளந்தசாமி உலகநாதன் செல்லக்கண்ணு கார்த்திகேயன் மாவட்ட துணைச் செயலாளர் கனகவல்லி பாலாஜி மண்டல குழு தலைவர் மேத்தா கவுன்சிலர் உஷா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!