Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாகரிக உரையாடல் மன்றம் துவக்கம்

முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாகரிக உரையாடல் மன்றம் துவக்கம்

டில்லியில் உள்ள புரானா கிலாவில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) முதல் நாகரிக உரையாடல் மன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (நவ.20) தொடங்கி வைத்தார். அமைப்பின் 25ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில், உறுப்பு நாடுகளின் பொதுவான கலாசார மரபுகள், வரலாற்றுத் தொடர்புகள் மற்றும் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டது. பாதுகாப்பு, ஆராய்ச்சி, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் மோடி அழைப்பு விடுத்தார்.

error: Content is protected !!
Secret Link