Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாரா ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

பாரா ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு அரசு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன் சிவகுமாருக்கு ரூ.75 லட்சமும், துளசிமதி மற்றும் நித்ய ஸ்ரீக்கு தலா ரூ.50 லட்சமும், ஜெஹான் மதனுக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படும். சர்வதேச அரங்கில் தொடர்ந்து வென்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!