Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்வாரிய ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பணிக்கொடை உயர்வு

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக (TNPDCL) ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் இறப்புக்கான பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதியான ஊழியர்களுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். மேலும், 2024 ஜனவரி 1 முதல் 2026 நவம்பர் 20 வரை ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்த தகுதியான ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் உயர்த்தப்பட்ட பணிக்கொடை வழங்கப்படும்.

error: Content is protected !!
Secret Link