Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆண்களுக்கான கபடியில் இந்தியா தங்கம் வென்றது

ஆண்களுக்கான கபடியில் இந்தியா தங்கம் வென்றது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் கபடி பிரிவில் நடப்பு சாம்பியன் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. ஜப்பானில் நடைபெற்று வரும் போட்டியில் இன்று ஈரானுடனான இறுதிப் போட்டியில் இந்தியா 40-34 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே பெண்கள் கபடி பிரிவிலும் இந்திய அணி தங்கம் வென்றிருந்தது. இதுவரை நடந்த போட்டிகளில் இந்திய அணி 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. முன்னதாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் கபடி அணி 9வது முறையாக தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!