Skip to content
Home » மே.இந்திய தீவு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…. ருதுராஜ்க்கு வாய்ப்பு

மே.இந்திய தீவு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…. ருதுராஜ்க்கு வாய்ப்பு

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்ப்யன்ஷிப் தோல்விக்கு பின்னர் கிட்டத்தட்ட இந்திய அணி 1 மாத ஓய்வுக்கு பின்னர் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டெஸ்ட் , ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ருதுராஜ் கெயிக்வாட்டுக்கு டெஸ்ட் , ஒருநாள் தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் இருந்து புஜாரா நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி டெஸ்ட் : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (விசி), கேஎஸ் பாரத் (வி.கே), இஷான் கிஷன் (வி.கே.), ஆர்.அஷ்வின், ஆர்.ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!