Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தொழில் முதலீடுகள்.. ஆந்திர அமைச்சருக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி

தமிழக அரசை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், முதலீட்டாளர்களுடன் உடனுக்குடன் பேசி ஆந்திராவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதே வெற்றியின் ரகசியம் என அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த தமிழக அமைச்சர் கீர்த்தனா, “வேகம் முக்கியம்; அதைவிட செயல்பாடு இன்னும் முக்கியம்” எனக் கூறியுள்ளார். ஆந்திர அமைச்சரின் கருத்துக்கு கீர்த்தனா அளித்துள்ள இந்தப் பதில் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

error: Content is protected !!
Secret Link