Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி, மதுரை தொழில்பேட்டை….. முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

பன்னாட்டு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நாள் விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுகிறது.அப்போது அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் 100 பேருக்கு ரூ.18.94 கோடி மானிய ஆணையை முதல் அமைச்சர் வழங்குகிறார். மேலும், செங்கல்பட்டு, திருச்சி, மதுரையில் தொழிற்பேட்டைகளை காணொளி முதல் அமைச்சர் நாளை தொடங்கிவைக்கிறார்.  பண்ருட்டியில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமம், மெய்நிகர் கண்காட்சியகத்தையும் முதல் அமைச்சர் திறந்துவைக்கிறார். மேலும், 10 மாணவ அணிகளின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.10 லட்சத்தை முதல் அமைச்சர் வழங்குகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!