Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்-ருமேனிய நிறுவனங்களுக்கு அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்-ருமேனிய நிறுவனங்களுக்கு அழைப்பு

“ருமேனிய நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் தீவிரமாக பங்கேற்க வேண்டும்” என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். புக்கரெஸ்டில் நடைபெற்ற இந்தியா – ருமேனியா வர்த்தக மன்றத்தில் பேசிய அவர், “இந்தியாவில் முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக கூட்டாண்மைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இருநாடுகளும் தொழில், பாதுகாப்பு, அறிவியல், புதுமை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

error: Content is protected !!