Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய் முதலமைச்சரானது பெருமையாக இருக்கிறது… கமல்

எங்கள் துறையில் இருந்து வந்து விஜய் முதலமைச்சரானது பெருமையாக இருக்கிறது என எம்பி கமல்ஹாசன் கூறியுள்ளார்.


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், “புதிய அரசுக்கு வாழ்த்துக்கள். மதுபான கடைகளை மூட வேண்டும் உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. நீண்ட நாட்களாக பேசி கொண்டு இருந்தது நடைமுறைக்கு வந்து இருக்கிறது. வாழ்த்துக்கள். திரைப்பட நடிகராக மட்டும் பார்க்க வேண்டாம். வேறு கடமைகளை பார்க்க வேண்டும். எந்த துறையில் இருந்தும் வரலாம். எங்கள் துறையில் இருந்து வந்தது பெருமையாக உள்ளது.  அதிமுகவில் ஒரு பிரிவிடம் ஆதரவு தானே கேட்டு உள்ளார்” என்றார்.

error: Content is protected !!