திருச்சியில் வரும் ஜனவரி 26ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு நடக்கிறது. ஜி. கார்னரில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த தகவலை விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.