ஜப்பானின் மக்கள் தொகை 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. ஜப்பான் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மக்கள் தொகை 12 கோடிக்கும் கீழ் சரிந்துள்ளது. அந்நாட்டு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டும் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையான 6,70,000 பிறப்புகளே பதிவாகியுள்ளன. குழந்தை பெற்றுக்கொள்ள தயக்கம், முதியவர்கள் எண்ணிக்கை உயர்வு போன்றவை முக்கிய காரணம்.ஜப்பானின் மக்கள் தொகை 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. ஜப்பான் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மக்கள் தொகை 12 கோடிக்கும் கீழ் சரிந்துள்ளது. அந்நாட்டு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டும் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையான 6,70,000 பிறப்புகளே பதிவாகியுள்ளன. குழந்தை பெற்றுக்கொள்ள தயக்கம், முதியவர்கள் எண்ணிக்கை உயர்வு போன்றவை முக்கிய காரணம்.
