Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம்….தேதி அறிவிப்பு…

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 13, 14 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. சிம்லாவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெங்களூருவில் நடைபெற உள்ளதாக சரத்பவார் அறிவித்துள்ளார். இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சிம்லாவுக்கு பதில் பெங்களூருவில் கூட்டம் நடத்த முடிவு செய்யபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!