Skip to content
Home » டிச.24ல் நடக்க இருந்த……கலைஞர் 100 விழா ஒத்திவைப்பு

டிச.24ல் நடக்க இருந்த……கலைஞர் 100 விழா ஒத்திவைப்பு

  • by Senthil

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளா் சங்கம்  சார்பில் கலைஞர் கருணாநிதியின்  நூற்றாண்டு விழாவையொட்டி கலைஞர் 100 என்ற விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்த விழா டிசம்பர் 24ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது மழை நிவாரணப்பணிகள்  முழு வீச்சில் நடப்பதால்,  இந்த விழா  2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதிக்கு  ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!