கல்லணை முழுவதிலும் அதிமுக கொடி…. கண்டுக்கல பொதுப்பணித்துறை

338
Spread the love

பேனர் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில் கல்லணை தண்ணீர் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக அதிமுக சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்ததும், கல்லணை முழுவதிலும் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்ததும் விவசாயிகளை முகம்சுழிக்க வைத்தது.

கல்லணை திறப்பு நிகழ்ச்சி என்பது விவசாயம் தொடர்பான நிகழ்ச்சி அதனை அதிமுகவினர் கட்சி நிகழ்ச்சி போல் வரவேற்பு பேனர்கள் மற்றும் கட்சி கொடி கட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் எப்படி அனுமதியளித்தனர் என்பது தெரியவில்லை.

அதிலும் பொதுப்பணித்

துறையை வைத்திருக்கும் முதல்வர் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீ்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் விவசாயிகளின் எதிர்பார்ப்பு.. 

LEAVE A REPLY