Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜயகாந்த் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி…

தேமுதிக  தலைவர்  விஜயகாந்த் உடலுக்கு  நடிகரும், மக்கள்  நீதி மய்யம் தலைவருமான  கமல்ஹாசன்,  நேரில்  அஞ்சலி செலுத்தினார். பின்னர்  பிரேமலதா விஜயகாந்த்துக்கு  ஆறுதல் கூறினார்.   அதைத்தொடர்ந்து கமல் கூறியதாவது:நட்சத்திர அந்தஸ்து வருவதற்கு முன்  விஜயகாந்த் எப்படி என்னிடம் பழகினாரோ, நட்சத்திர அந்தஸ்து வந்த பிறகும் அதே அன்புடன்  என்னிடம் பழகினார். பணிவும்,  நியாயமான கோபமும  கொண்டவர் விஜயகாந்த்.  எளிமை , நட்பு, பெருந்தன்மை,  கொண்டவர்.  இப்படிப்பட்ட நேர்மையானவரை  இழந்திருப்பது என்னைப்போன்றவர்களுக்கு   தனிமை தான். இவ்வாறு  கமல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!