Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் 28 மாற்றுதிறனாளிகளை இன்ப சுற்றுலாவுக்கு அனுப்பு வைத்த கலெக்டர்..

கரூர் மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளைச் சார்ந்த ஒன்று முதல் ஆறு வயது உடைய 28 மாற்று திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்பச் சுற்றுலாவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து மூலம் நங்கவரம் பகுதியில் அமைந்துள்ள எஜமான் கோட்டைக்கு சுற்றுலாவிற்கு அனுப்பி வைத்தார்.

பேருந்து மூலம் பயணம் செய்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் பெற்றோர்களையும் மாவட்ட ஆட்சி

தலைவர் தங்கவேல் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். கரூரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நங்கவரம் பகுதியில் அமைந்துள்ள எஜமான் கோட்டைக்கு சுற்றுலா செல்லும் அவர்கள் அங்கு உள்ள விலங்குகள் கண்காட்சி மற்றும் பூங்கா இயற்கை நிறைந்த பகுதிகளை பார்க்க ஆர்வத்துடன் சந்தோஷத்துடன் சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!