Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் மழலையர் பள்ளியில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை…

கரூரில் விஜயதசமியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு மழலையர் பள்ளிகளில், கல்வி கடவுளான சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு, தமிழ் மொழியின் உயிரெழுத்தின் முதல் எழுத்தான அ என்ற எழுத்துக்களை எழுதி பள்ளியில் சேர்க்கை நடைபெற்றது. நவராத்திரி விழாவின் நிறைவாக, 10-ஆம் நாளான இன்று விஜயதசமி நன்நாளில் தொடங்கும் அனைத்து காரியங்களும்

கைகூடும், வெற்றியில் முடியும் என்பது தமிழர்களின் நம்பிக்கை அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மழலையர் பள்ளிகளில் புதிதாக கல்வி பயில, இந்த இனிய நாளில் குழந்தைகளை சேர்க்கும் வைபவமும், ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!