Skip to content
Home » கேரளியம் 2023 விழாவில் முதல்வர் பினராயி விஜயனுடன் கமல்

கேரளியம் 2023 விழாவில் முதல்வர் பினராயி விஜயனுடன் கமல்

  • by Senthil

கேரள மாநிலம்  திருவனந்தபுரத்தில் இன்று  ‘கேரளியம் 2023’  என்ற நிகழ்ச்சி நடந்தது.  கேரள மாநிலத்தின் வளர்ச்சியை விவரிக்கும் வகையில், கேரளா, நேற்று இன்று, நாளை என்ற தலைப்பில் இந்த விழா  கொண்டாடப்படுகிறது. விழாவுக்கு  கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல், நடிகர்கள், மம்முட்டி, மோகன்லால்  மற்றும் கலைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை சாதனையாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!