Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கூட்டணி பேச்சு… கார்கே சென்னை வருகை…… தேதி மாற்றம்

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல்வாரத்திற்குள் வெளியாகும் என  தெரிகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.  கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து உள்ளது. இந்த நிலையில் வரும் 13ம் தேதி அகில இந்திய  காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜூன கார்கே சென்னை வந்து  திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்வார் என்று  கூறப்பட்டது.

இந்த நிலையில் கார்கே வருகை சற்று தள்ளிப்போகிறது. வரும் 18 அல்லது 19ம் தேதி கார்கே சென்னை வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!