.. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதற்காக நேற்று சென்னையில் இருந்து மதுரை விமானம் மூலமாகவும் மதுரையிலிருந்து தரை வழி மார்க்கமாக நேற்று மாலை கொடைக்கானல் வந்தடைந்தார்.. அவருடன் மனைவி மற்றும் மகள்கள் அவரின் குழந்தைகள்

வந்துள்ளனர்..இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள பழமையான முருகன் கோயில் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார்.. தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்த அவரிடம் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
