Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மக்களவை தேர்தல்… கோவையில் இருசக்கர வாகன பேரணி…

மக்களவைத் தேர்தலிலை முன்னிட்டு பொது மக்களிடையே 100 சதவீத வாக்களிப்பு ஏற்படுத்தும் நோக்கில் வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இரு சக்கர வாகன பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் டாக்டர் ஷர்மிளா மற்றும் உதவிதேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா பேரணியை துவக்கி வைத்தனர். இந்தப் பேரணி சார் ஆட்சியார் அலுவலகத்தில் தொடங்கி பாலக்காடு

சாலை கோவை சாலை உள்ளவிட்ட முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் சார் ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் நேர்முக உதவியாளர் அரசகுமார்,தேர்தல் அலுவலர் சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒலி பெருத்தி மற்றும் பதகைகள் கொண்டு வழிப்புணர்வு ஏற்படுத்தினர் சுமார் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பேரணியில் கலந்து கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!