Skip to content
Home » இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர்தான்….வைரமுத்து வாழ்த்து!

இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர்தான்….வைரமுத்து வாழ்த்து!

  • by Senthil

இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் என்று கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில்,

மக்கள் வெள்ளம்
மணியான பேச்சு

துருப்பிடிக்காத உற்சாகம்
தகர்க்க முடியாத தர்க்கம்

சொல்லியடித்த புள்ளிவிவரம்
சோர்ந்துவிடாத உடல்மொழி

தற்புகழ் கழிந்த உரை
தமிழர்மீது அக்கறை

இந்தத் தேர்தல் களத்தின்
ஆட்ட நாயகன்
முதலமைச்சர்தான்
முத்துவேல் கருணாநிதி
ஸ்டாலின்தான்

ஒரு பூங்கொத்து என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!