Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லண்டன் மாரத்தான்.. கென்ய நாட்டு வீரர் செபாஸ்டியன் ஷவி வரலாற்றுச் சாதனை

லண்டன் மாரத்தான் போட்டியில் கென்ய நாட்டு வீரர்செபாஸ்டியன் ஷவி, 2 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இலக்கை எட்டிப் புதிய உலக சாதனை படைத்துள்ளார். ! | 42.195 கி.மீ. தூரத்தை, 1 மணிநேரம் 59 நிமிடங்கள் 30 விநாடிகளில் கடந்து, 30 வயதான செபாஸ்டியன் ஷவி அசத்தல். எத்தியோப்பிய வீரர் யோமிப் கெஜல்சா, 1:59:41 என்ற நேரத்தில் இலக்கை எட்டி 2ம் இடம். இதன்மூலம் மறைந்த கெல்வின் கிப்டம் 2023-ல் படைத்த 2:00:35 என்ற முந்தைய உலக சாதனையை இருவரும் முறியடித்தனர்.

error: Content is protected !!