Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கத்தால் உருவாகும் ஆடம்பர அரசு மாளிகை-போட்டோ வெளியிட்ட டிரம்ப்

தங்கத்தால் உருவாகும் ஆடம்பர அரசு மாளிகை- போட்டோ வெளியிட்ட டிரம்ப்

அமெரிக்காவில் சுமார் ரூ.5,700 கோடி செலவில் மிக ஆடம்பரமாக உருவாக்கப்பட்டு வரும் வெள்ளை மாளிகையின் ‘Ballroom’ உட்புற தோற்றத்தை புகைப்படங்களாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். மக்கள் பணத்தை வீணடிப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையிலும், தங்க தூண்களுடன் ஜொலிக்கும் இம்மாளிகையின் பிரம்மாண்ட தோற்றத்தை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இத்தகைய ஆடம்பர கட்டுமானம் அமெரிக்க அரசியல் களத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் தற்பொழுது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

error: Content is protected !!