Skip to content
Home » குடும்பத்தாருடன் பிறந்தநாள் கொண்டாடிய மு.க.அழகிரி…

குடும்பத்தாருடன் பிறந்தநாள் கொண்டாடிய மு.க.அழகிரி…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி தனது பிறந்தநாளை தனது குடும்பத்தாருடன் மிகவும் எளிமையாக கொண்டாடினார். இதனை தொடர்ந்து.  அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் நிறைந்த மதுரை முனிச்சாலை பகுதியில் அவருடைய

பிறந்த தினத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகள் செய்து அவரது பிறந்தநாளை அழகிரியின் ஆதரவாளர்களும் தி.மு.க. தொண்டர்களும் கொண்டாடினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!