Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

CJP நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

CJP நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

டில்லியில் CJP நிர்வாகிகள் மத்திய பாஜக அரசால் இன்று (அக்.14) கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசால் எத்தனை போராட்டக்காரர்களை கைது செய்து, எத்தனை இளம் குரல்களை மௌனிக்க செய்ய முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், எவ்வளவு அதிகமான இளைஞர்களை சிறையில் அடைக்கிறார்களோ அவ்வளவு அதிக எதிர்ப்பு குரல் எழும்பும் என்றும், எந்த அரசியல் சார்பும் இல்லாத சாதாரண மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!