Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை மழை வெள்ள பாதிப்பு….. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு

மதுரையில்  கடந்த சில தினங்களுக்கு முன்  கனமழை கொட்டியதால் மதுரை நகரம் வெள்ளக்காடானது. இந்த நிலையில் மதுரை  வெள்ள பாதிப்பு குறித்து  இன்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின்  மதுரையில் ஆய்வு நடத்தினார். இதில்அமைச்சர்  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,  மூர்த்தி, கலெக்டர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். அதில், செல்லூர் கண்மாயிலிருந்து மழை நீர் வெளியேற 11.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!