Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5 இட ஒதுக்கீடு….ஐகோர்ட் கருத்து

ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என  தொடரப்பட்ட வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை விசாரித்தது. இந்த வழக்கில் இன்று ஐகோர்ட் கிளை அளித்த உத்தரவு: அனைத்து தாலுகாக்களிலும் குறைந்தபட்சம் மாவட்ட தலைநகரங்களில் அரசு மேல்நிலை பள்ளிகள் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு மேல்நிலை பள்ளி அமைக்காவிட்டju’  மருத்துவ இடங்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!