Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை நகைக்கடை கொள்ளை- 3 பைக்குகளைப் பயன்படுத்திய நிஷாந்த்

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நிஷாந்தை ஒரு நாள் காவலில் எடுத்து எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரித்து வருகின்றனர். நவ. 5-ம் தேதி கொள்ளையடிக்க முயன்றபோது மீனாட்சியின் தாயார் வாகனத்தையும், கொள்ளையடித்தபோது சர்வேயர் காலனியில் வாடகைக்கு எடுத்த பைக்கையும் பயன்படுத்திய அவர், கொள்ளைக்குப் பின் தனது ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கில் சேலம் வரை தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!
Secret Link