Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மகுவாவை தகுதி நீக்கம் செய்ய மக்களவை தீர்மானம்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.  மகுவா மொய்த்ரா. இவர்  மக்களவையில்  அதானிக்கு எதிரான கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்தார். இந்த நிலையில் இவர்  மக்களவையில் கேள்வி கேட்க   சில நிறுவனங்களில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து நாடாளுமன்ற  நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது.  அந்த குழுவினர் அறிக்கையை ஏற்று  மகுவாவை  தகுதி நீக்கம் செய்ய  மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!