அரக்கோணத்தில் இருந்து ஒடிசாவுக்கு இரு சக்கர வாகனத்திலேயே சென்று கஞ்சா வாங்கி வந்த ராஜேஷ் என்பவர் கைது; சோதனைச் சாவடியில் சிக்கிய அவரிடம் 12 கிலோ கஞ்சா பறிமுதல்
அவர் உடன் இருந்த 15 வயது சிறுவனையும் கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்