Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓடும் ரயிலில் இருந்து பயணியை கீழே தள்ளி கொன்ற நபர் கைது

ஓடும் ரயிலில் இருந்து பயணியை கீழே தள்ளி கொன்ற நபர் கைது

பீகாரில் ஓடும் ரயிலில் இருந்து 21 வயது பயணியை கீழே தள்ளி கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், பக்சர் பகுதியில் ரயிலில் பயணிக்கும் பயணிகளை குறிவைத்து, ஆள்மாறாட்டம் செய்து இதுபோன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!