தமிழகத்தில் இந்தாண்டு மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், சந்தைகளில் வரத்து அதிகமானதால் விலை கடுமையாக சரிந்துள்ளது. உற்பத்தி செலவைக் கூட ஈடுகட்ட முடியாத அளவுக்கு விலை குறைந்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் பறிப்பு போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளைச் சமாளிக்க முடியாமல், பல இடங்களில் மாம்பழங்களை சாலையோரங்களில் கொட்டி விவசாயிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சாலையில் கொட்டப்பட்ட மாம்பழங்கள்.. விலை கடும் சரிவு
