Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மயிலாடுதுறையில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்…

பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படும் கொடூர நிகழ்ச்சியை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக மாவட்ட திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணை அமைப்பாளர் உமாபதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மணிப்பூர் பாஜக அரசு கண்டித்து

முழக்கங்களை எழுப்பினர். குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதிவி விலக வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ ., சீர்காழி எம்எல்ஏ பன்னீர் செல்வம் மற்றும் அனைத்து திமுக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!