Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பதவிவிலகப்போவதில்லை…. மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்…

மணிப்பூரில் கடந்த 2 மாதத்திற்கும் மேலான வன்முறை வெடித்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளனர். இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.  மேலும், முதல்வர் பிரேன் சிங் வீட்டிற்கு முன்பு திரண்ட ஆதரவாளர்கள் மற்றும் பெண்கள் ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வர் பிரேன் சிங்கிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜினாமா கடிதத்தை அவரது

ஆதரவாளர்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் முதல்வர் பிரேன் சிங் பதவி விலகவில்லை என அவர் மறுத்துள்ளார். முதல்வர் பிரேன் சிங் தனது டிவிட்டரில்  …. நெருக்கடியான சூழலில் நான் பதவி விலகப்போவதில்லை என்பதை தௌிவுப்படுத்துவதாக பிரேன்சிங்  தெரிவித்தள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!