Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாஜ.,மாநில மத்திய அரசின் மெத்தனபோக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

மணிப்பூரில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வன்முறைகள், கலவரத்தை வேடிக்கை பார்க்கும் பாஜக மாநில, ஒன்றிய அரசின் மெத்தனபோக்கை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய இணைப்பு பெரம்பலூர் வட்ட கிளை சார்பாக செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல செயலாளர் S.அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது. கண்டன உரை வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் நிகழ்த்தினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செந்தில், பெஞ்சமின் மூர்த்தி, தினேஷ் தர்மராஜ், சாமிதுரை ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!