Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மன்னார்குடி கல்லூரி மாணவர்…… பைக் விபத்தில் பலி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டையை சேர்ந்த  பால் சேகர் என்பவரது மகன்  ரிஷால்(19). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு பைக்கில் சென்றார்.  ரொக்ககுத்தகை என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக பைக்  சாலையோர புளியமரத்தில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ரிஷால் அந்த இடத்திலேயே இறந்தார். இது குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!