Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

90வது பிறந்த நாள்…. முரசொலி மாறன் படத்திற்கு முதல்வர் மரியாதை

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 90-வது பிறந்தநாள்  இன்று கொண்டாடப்படுவதையொட்டி மதுரை சிலைமான் பகுதியில் உள்ள அண்ணா மன்றத்தில் முரசொலி மாறன் உருவப்படத்திற்கு தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் முரசொலி மாறன் உருவப்படத்திற்கு மரியாதை

செலுத்தினர். அதனை தொடர்ந்து முதல்-அமைச்சரிடம் மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதன்பின்னர் மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!