Skip to content
Home » மார்ச் 9ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….

மார்ச் 9ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….

  • by Senthil

மார்ச் 9ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!