பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு முகாம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரியில் நடந்த முகாமில் பிஎம்ஜெஏ ஒய் களப் பணியாளர்கள் 4 பேர் மருத்துவ காப்பீட்டிற்கான பதிவை மேற்க் கொண்டனர். இந்த முகாமில் ஹனபி பெரிய பள்ளி வாசல் தலைவர் யூசுப் அலி, செயலர் முகம்மது சுல்தான், துணைச் செயலர் சபீர் அகமது, ஒன்றியக் கவுன்சிலர் அனீஸ் பாரூக் உட்பட ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர். பட விளக்கம்: பாபநாசம் அடுத்த ராஜகிரியில் பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீட்டிற்கான முகாம் நடந்தது.
தஞ்சை அருகே பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு முகாம்….
