Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறையில் திருவள்ளுவர் திருத்தேர் நகர்வலம்…

மயிலாடுதுறையில் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் திருத்தேர் நகர்வலம் நடைபெற்றது .மயிலாடுதுறை விசித்திராயிருத் தெருவில் உள்ள வள்ளுவர்கோட்டத்திலிருந்து துவங்கிய திருத்தேர் நகர்வலத்தை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா துவக்கி வைத்தார். தமிழ்ச்செம்மல் சிவசங்கரன் தலைமை வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!