Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மகளிர் சுயஉதவி குழுவின் கீழ் செயல்படும் நெகிழி அரவை…. கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ .பி .மகாபாரதி இன்று மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டநல்லூரில் மகளிர் சுய உதவி குழுக்களின் கீழ் செயல்படும் நெகிழி அரவை அலகு மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா விஜயலட்சுமி  ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!