Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை.. 500க்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல்..

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி மயிலாடுதுறை நகரில் இரண்டு தெருக்களில் 500க்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து தேசிய மேல்நிலைப்பள்ளி முன்பாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். பாமக வேட்பாளர் மக .ஸ்டாலின் கலந்து கொண்டு சாலை மறியல் ஈடுபட்டுள்ளார். போலீஸ் அதிகாரிகள் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மணி நேரமாக சாலை போராட்டம் நீடித்து வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!