Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை…. மிதிவண்டி போட்டி… கலெக்டர் தொடங்கி வைத்தார்…

மயிலாடுதுறை, மன்னம்பந்தல் பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட கலெக்டர்.ஏ.பி.மகாபாரதி   கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கே.மீனா , மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி , மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அப்துல்லாஷா உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!